தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Positive
நீ சிறிய செயல்களுக்கு உண்மையுள்ளவனாக இருந்தால் பெரிய செயல்களுக்கு அதிகாரியாகலாம் - இயேசு
Read more

அறிவையும் முன்னேற்றத்தையும் தருகிறது சிந்தனை. சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்தால்தான் சாதனை படைக்க முடியும் - ஏ.பி.ஜே.அப்துல்கலாம்

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது - ப்ரெமர்

தன்னை எதிரி வென்றுவிடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயம் தோல்வி அடைவான் - நெப்போலியன்

நடந்ததை அமைதியுடன் ஏற்றுக்கொண்டு நடக்க வேண்டியதைக் கவனி - கார்லைல்

வாழ்க்கையில் மட்டும் போராட்டங்கள் இல்லையென்றால், இது ஒரு மேடை நாடகமாகவே இருந்திருக்கும் - வில்லியம் ஜேம்ஸ்

ஆனந்தமாக இரு; அடக்கமாக வாழ்; தைரியசாலியாகச் செயல்படு; நேர்மையாக இரு. இதுவே வெற்றியின் பாதை - ஜான்விலி

உங்களின் துணிவு, கடின உழைப்பு இந்த இரண்டையும் பொருத்துத்தான் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பிறக்கும்; நீடிக்கும் - பால் ஜாக்

வாழ முடிவு செய்யுங்கள். முடியும் என்று ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்தால் துன்பங்களைத் துன்பப்பட வைத்துத் தொடர்ந்து செயலாற்றால் கொண்டவர்களாக வாழலாம் - இங்கர்சால்

தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை - புக்கன்ஸ்

Page 1 of 4
1
2
3
4
NEXT
LAST