தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Positive
மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளும் அல்ல; இடையூறுகளும் துன்பங்களுமே - மாத்பூன்
Read more

மனம் சாந்தமாகவும் சமாதானமாகவும் இருக்க வேண்டுமென்றால் அதை அறிவுள்ள உயர்ந்த எண்ணங்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் - ஆவ்பரி

திருப்தியின்மை, ஏக்கம் ஆகிய இரண்டும் வளர்ச்சிக்கு அவசியமானவை - தாமஸ் ஆல்வா எடிசன்

உங்களுடைய அனுமதி இல்லாமல் உங்களை யாரும் தாழ்வாக நடத்தமுடியாது - எலினார் ரூஸ்வெல்ட்

எவன் சந்தேகத்தையும், அச்சத்தையும் வெற்றி கொண்டவனோ அவனே தோல்வியையும் வெற்றி கொண்டவனாவான் - ஜேம்ஸ் ஆலன்

சாதாரண மனிதன் விழித்திருக்கும் போது தூங்குகிறான், சாதிக்கப்பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான் - மாவீரன் நெப்போலியன்

கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

எடுத்த செயலை முடிக்காமல் கைவிடும் போது வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று பலருக்குத் தெரிவதில்லை. எனவே தோல்வியை தழுவுகின்றனர் - தாமஸ் ஆல்வா எடிசன்

எதுவுமே நிரந்தரம் இல்லாத இவ்வுலகில் உங்கள் கஷ்டங்கள் மாட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்? கவலையை விடுங்கள். வாழ்க்கையை முதலில் வாழத் தொடங்குங்கள் - அன்னை தெரசா

வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார் நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய் - அடால்ஃப் ஹிட்லர்

Page 2 of 4
PREV
1
2
3
4
NEXT
LAST