தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Attitude
எதற்கும் அஞ்சாதே; எதையும் வெறுக்காதே; யாரையும் ஒதுக்காதே; உன் பணியை ஊக்கத்துடன் செய்! - அரவிந்தர்
Read more

பிறர் மிகைப்படுத்தி கூறுவதற்குமுன் உன் குற்றத்தை ஒப்புக்கொள் - அரிஸ்டாட்டில்

உன்னை நீ மன்னிப்பதைப்போல் மற்றவர்களையும் நீ மன்னித்துவிடு - ஜான்சன்

நம்பிக்கையும் அன்பும் ஆன்மாவின் தாய்ப்பால்; இவ்விரண்டையும் பெறாவிட்டால் ஆற்றல் முழுவதும் அழிந்து போகும் - ரஸ்கின்

பகை, பொறாமை, கோபம் ஆகியவற்றை வெளிப்படுத்தினால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே வந்து சேரும் - விவேகானந்தர்

உனக்காகப் பொய் சொல்பவன் உனக்கு எதிராகவும் சொல்வான் ! - இங்கர்சால்

எல்லோருக்கும் நண்பனாயிருப்பவன் யாருக்கும் நண்பனல்லன்! - முல்லர்

நீங்கள் செய்யும் தவறை உடனே திருத்திக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் இன்னொரு தவறைச் செய்தவராகி விடுவீர்கள் - கன்பூஷியஸ்

நன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம். ஏனெனில் அவன் துரோகம் செய்யமாட்டான் - டிக்கன்ஸ்

நாம் விரும்பினால் சோகம் மகிழ்ச்சியாக மாறும் - அரவிந்தர்

Page 1 of 4
1
2
3
4
NEXT
LAST