தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Attitude
பேசும் முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவு செய்யும்முன் சம்பாதியுங்கள், முதலீடு செய்யும்முன் விசாரியுங்கள், குற்றம் செய்யும்முன் நிதானியுங்கள், ஓய்வு பெறும்முன் சேமியுங்கள், இறப்பதற்கு முன் தர்மம் செய்யுங்கள் - வில்லியம் ஆர்தர்
Read more

ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை; அவன் வாழும் முறையில் உள்ளது - வாரியார்

தகுதிக்கு மேல் செலவு செய்வது உன் உயிரை முடித்துக் கொள்ள நீயே கயிறு திரிப்பது போன்றது - பரோஸ்

தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்குதான் ஒழுக்கம் துவங்குகிறது - ரஸ்கின்

பரிசுகளைக் கொடுத்து நண்பர்களைச் சேர்க்ககாதே. நீ கொடுப்பது நின்றால் அன்பு நின்றுவிடும் - தாமஸ் புல்லர்

உன் விதியை வகுப்பவன் நீயே! உனக்குத் தேவையான எல்லா வலிமைகளும் உனக்குள்ளேயே குடிகொண்டு இருக்கின்றன - விவேகானந்தர்

தவறாக வேண்டுமானாலும் சிந்தியுங்கள்; ஆனால் உங்களுக்காக நீங்களே சிந்தியுங்கள். அதுதான் முக்கியம் - வெஸ்லின்

நீண்டநேரம் சிந்தித்தபின் உங்கள் நாவை அசையுங்கள்; நீங்கள் அவமானம் அடையமாட்டீர்கள் - அரிஸ்டாட்டில்

நீங்கள் செயல்படுகிறவர்கள் என்றால் அறிவைத் தேடிப் பெற்றுப் பயன்படுத்திக் கொள்கிறவராக இருக்க வேண்டும் - ஹெச். ஹில்

எவன் தவிர்க்க முடியாததைத் துணிச்சலுடன் ஏற்றுக்கொள்வதோடு அதை விருப்பத்துடன் பொறுத்துக் கொள்கிறானோ அவன்தான் மாமனிதன் - நீட்ஷே

Page 2 of 4
PREV
1
2
3
4
NEXT
LAST