தமிழ்
English
HOME
LATEST
CATEGORY
CONTACT US
Attitude
தன்னந்தனியே எவனொருவன் நிற்கத் துணிகின்றானோ அவனே உலகில் வலிமைமிக்க மனிதன் - மாத்யூஸ்
Read more

கெளரவத்தைப் பெற்று விடுவது பெரிதன்று, அதற்குத் தகுதியுள்ளவனாக இருப்பதுதான் முக்கியமானது - அரிஸ்டாட்டில்

நேர்மையும் சத்தியமுமே ஒவ்வொரு பண்புக்கும் அடிப்படை - கன்பூசியஸ்

கல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்

இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல, அதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் நல்லவர்களால் தான் - மாவீரன் நெப்போலியன்

நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது ஆனால் எடுத்த முடிவை சரியாக்குவேன் - மாவீரன் அலெக்ஸ்சாண்டர்

கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும் - அரிஸ்டாட்டில்

வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான் - டாக்டர். அம்பேத்கர்

ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப்போவது மரியாதைக்குரியது - ஆபிரகாம் லிங்கன்

என் பிரச்சனைகளை என் உதடுகள் அறிவதே இல்லை அவை என்றும் சிரித்துக்கொண்டே இருக்கின்றன! - சார்லி சாப்ளின்

Page 3 of 4
PREV
1
2
3
4
NEXT
LAST